Title of the document


அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே பயணிக்க அனுமதி அளிக்க வேண்டும் - போக்குவரத்துத்துறை அறிவிப்பு.

கல்லூரி மாணவர்களுக்கு அடையாள அட்டையே போதுமானது எனவும் போக்குவரத்துத்துறை அறிவிப்பு.

புதிய பயண அட்டை வழங்கு வரை, இந்த நடைமுறையை பின்பற்றுமாறு ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post