அங்கன்வாடி மையத்திற்கு மாறுதல் ஆணை தொடர்பான வழக்கு
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையத்திற்கு மாறுதல் செய்யபடுவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்குவிசாரணை, மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது
*24/1/19 அன்று மாறுதல் தொடர்பாக அரசிடம் விளக்கம் கேட்கபட்டது என்பது குறிபிடத்தக்கது..
* இன்று சென்னை உயர்நீதிமன்ற 38வது கோர்ட்டில்
2வது லிஸ்டில்
23வது வழக்காக ,வழக்கு எண் 1634/2019 விசாரணைக்கு வருகிறது.
Post a Comment