Title of the document

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் நாளை பணியில் சேர்ந்தால், ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளில் பணியை தொடரலாம் - பள்ளிக்கல்வித்துறை

நாளை பணிக்கு வர தவறினால், புதிய இடத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

நாளை பணியில் சேராத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலிப்பணியிடங்கள் என்று கருதப்படும்

அவகாசம் முடிந்து வரும் ஆசிரியர்களுக்கு, ஏதேனும் ஒரு காலிப்பணியிடத்தில் துறை நடவடிக்கைக்கு உட்பட்ட பணியேற்க ஆணை தர வேண்டும்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post