Title of the document


அரசு பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில், அரசு எந்திரங்கள் இயங்குவதற்கு 100% பணியாற்றிக் கொண்டிருக்கும் அரசு பணியாளர்களுக்கு கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் .அவர்களது கோரிக்கையை அரசு பரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post