தலைமைச் செயலக அரசு ஊழியர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. பிப்.1-ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த வேலை நிறுத்தம் கைவிடப்படுகிறது என தலைமை செயலக பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது. முதலமைச்சர் வேண்டுகோளை ஏற்று கைவிடப்படுவதாக தமிழ்நாடு தலைமைச் செயலக பணியாளர் சங்கத் தலைவர் பீட்டர் அந்தோணி தெரிவித்துள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment