
ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: மேனேஜர்
பணியிடங்கள்: 2
கல்வித் தகுதி: B.V.Sc.
சம்பளம்: ரூ.55,500 - 1,75,700
பணி: டெக்னீசியன்
காலியிடங்கள்: 2
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrician டிரேடில் ITI அல்லது Electrical and Electronics Engineeringஇல் டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.19,500 - 62,000
பணி: டிரைவர்
காலியிடம்: 1
கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று மூன்று ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.19,500-62,000
பணி: சீனியர் பேக்டரி அசிஸ்டெண்ட்
பணியிடங்கள்: 2
சம்பளம்: ரூ.15,700 - 50,000
கல்வித் தகுதி: ப்ளஸ் 2 தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது: 30 - 35
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: தபால்
அனுப்ப வேண்டிய முகவரி:
General Manager,
Virudhunagar District Cooperative Milk Producers Union Ltd.,
Srivilliputtur.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 28/01/2019
Post a Comment