சுமையைக் குறைக்குமா சி.பி.எஸ்.இ.?கல்லூரிப் படிப்புகளைக் காட்டிலும் பள்ளிப் பாடத் திட்டம்
பெருஞ்சுமையாக இருப்பதாகத் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையை மாற்ற 2019-ம் கல்வியாண்டில் இருந்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பின்பற்றப்படும் என்.சி.இ.ஆர்.டி. பள்ளிப் பாடத்திட்டமானது பாதியாகக் குறைக்கப்படும் என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவேடகர் பிப். 24 அன்று தெரிவித்தார். அதேபோல் பள்ளிகளில் இரண்டாம் வகுப்புவரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்தியப் பள்ளிக் கல்வித் துறை ஏப்ரல் 19 அன்று தெரிவித்தது.

0 Comments:

Post a Comment