+2 தேர்வில் 1200 மதிப்பெண்களை தேர்வு எழுதி தோல்வியுற்ற
மாணவர்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு 05.01.2019 அன்றே கடைசி நாள் இந்தமுறை தேர்வு எழுத்து தேர்ச்சி பெறவில்லை என்றாலோ தேர்வுக்கு எழுத முடியாமல் போனாலோ அவர்களின் பழைய மதிப்பெண் பட்டியல் செல்லாது, அடுத்த ஆண்டு முதல் அவர்கள் புதிய பாடத்திட்டத்தில் படி +1 மற்றும் +2 இரண்டு ஆண்டுகளுக்கு பொது தேர்வு எழுத வேண்டும் எனவே தயவு கூர்ந்து அனைவரும் இந்த தகவலை அனைவருக்கும் தெரியப்படுத்தவும்.......
إرسال تعليق