KALVINEWS OFFICIAL ANDROID APP பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

TNPSC - பொது அறிவு வினா – விடைகள் – 3

டெல்டா இல்லாத நதி எது ? நர்மதைகராத்தே பள்ளி முதலில் தோன்றிய நாடு எது ? ஜப்பான்அரசு நாணய மதிப்பை குறைப்பது எதை அதிகரிக்கிறது ? சேமிப்பைஅதிகரிக்கிறது"இந்திய விழா" நடைபெற்ற நகரம் எது ? லண்டன்கிர் காடுகளின் சிறப்பு என்ன ? அங்குள்ள சிங்கங்கள்சக ஆண்டு எப்போது தொடங்குகியது ? கி.பி. 78 ல்ஒப்படர்த்தி கோட்பாட்டை விளக்கிய்வர் யார் ? ஐன்ஸ்டின்மத்திய சக்தி ஆராய்ச்சி நிலையம் எங்கு உள்ளது ? பெங்களூரில்வால் நட்சத்திரத்தின் மாறுபெயார் என்ன ? எல்னோசிப்கோ இயாக்கத்தை தொடங்கியவர் யார் ? பகுகுனா20 அம்ச திட்டத்தை அறிவித்தவர் யார் ? இந்திரா காந்திநமது சக்தி சாதனங்களில் மிக முக்கியமானது எது ? நிலக்கரி76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்ச்சத்திரம் எது ? ஹாலிமின்னாற்றலை உருவாக்குவது எது ? ஜெனரேட்டர்எக்ஸ் கதிர்களால் குணமாக்கப்படும் நோய் எது ? புற்று நோய்பார்வை நரம்பு உள்ள இடம் எது ? விழித்திரைஒரு யூனிட் என்பது எத்தனை வாட் மணி ? 103 வாட் மணிநந்த வம்சத்தின் கடைசி அரசர் யார் ? தன நந்தர்மொரிசியஷியஸின் நாணயம் எது ? ரூபாய்சாதவாகனர் ஆண்டுவந்த பகுதி எது ? ஆந்திரம்.பல்கலைக்கழக மானியக்குழுவை உருவாக்கியவர் யார் ?அபுல் கலாம் ஆசாத்ச்மையல் செய்வது தாமதமாகும் பிரதேசம் எது ? மலைப்பிரதேசம்திருவள்ளுவருக்கு அய்யன் எனப் பெயர் சூட்டியவர் யார் ?திரு.மு. கருணாநிதிஅமில மழை எது மாசுபடுவதால் உண்டாகிறது ? காற்று மாசுபடுவதால்.இந்தியாவை ஆளுவதற்க்கு ஆங்கிலேயர் எந்த முறையை பின்பற்றினர் ? பிரித்தாளும் முறைஇளங்கோவடிகள் சார்ந்த சமயம் எது ? சமணம்பஞ்சாபின் நாட்டிய நாடகம் எது ? பாங்கராமிக்ச் சிறப்பாக இசையமைப்பவர்களில் ஒருவர் யார் ? பீதோவன்இரும்புக்குதிரை என்ற நூலை எழுதியவர் யார் ? பாலக்குமாரன்ரோமாபுரிப் பாண்டியன் என்ற நூலின் ஆசிரியர் யார் ? திரு.மு.கருநாநிதிகூலிட்ஜ் குழாயைக் கண்டுபிடித்தவர் யார் ? டங்ஸ்டன்நான்காவது மைசூர் போர் நடந்த ஆண்டு எது ? 1799ம் ஆண்டுகான்வா போர் நடந்த ஆண்டு எது ? கி.பி.1527முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் ஜில்ஃபிகர் அலி பூட்டோவை தூக்கிலிட்ட ராணுவ ஆட்சியாளர் யார் ?ஜியா-உல்-ஹக்இந்தியா வின்ஸ் ஃப்ரீடம் என்ற நூலின் ஆசிரியர் யார் ? அபுல் கலாம் ஆசாத்அயோடின் குறைவினால் ஏற்படும் நோய் எது ? முன் கழுத்துக் கலழைஜெர்மன் பேரரசை நிறுவியவர் யார் ? பிஸ்மார்க்வெற்றிடத்தின் வழியே செல்ல இயலாதது எது ? ஒலி1921 ம் ஆண்டு இறந்தவர் யார் ? பாரதியார்சோழப்ப்பேரரசின் இறக்குமதிப பொருள் என்னா ? விலைமதிப்பற்ற கற்கள்உலகளவில் 18 வது பெரிய தொலை நோக்கி எது ?தமிழ் நாட்டில் உள்ள வைனிபாப்புமூலிகை கலந்துவரும் அருவி எது ? குற்றாலம்முன்னால் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இடம் எது ? ஸ்ரீபெரும்புதூர்ஜப்பான் நாட்டில் உள்ள அதிவேக ரயிலின் பெயர் என்ன ? ஷன் கான் சென்1993 ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர் யார் ? நெல்சன் மண்டேலாஇண்டிகா என்ற நூலை எழுதியவர் யார் ? மெகஸ்தனிஸ்மனித மூளையை எக்ஸ்-ரே-எடுக்கும் கருவியின் பெயர் என்ன ? என்செஃபலோகிராப்பண்டைய ரோமானிய சட்டங்களை உருவாக்கியவர்களுள் ஒருவர் யார் ? புரூட்டஸீம்முயல் வளர்ப்பில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது ? தருமபுரிமெக்சிக்கோவின் நாணயம் எது ? பிசோமீன்கள் இல்லாத ஆறு எது ? ஜோர்டான் ஆறுஸிம்பாப்வேயின் நாணயம் எது ? டாலர்முத்துசுவாமி தீட்சிதர் பிறந்த ஊர் எது ? திருவாரூர்சியாமா சாஸ்திரிகள் பிறந்த ஊர் எது ? தஞ்சாவூர்கே.பி.சுந்தராம்பாள், மோதிலால் நேரு மறைவு குறிந்து பாடியவர் யார்? இரங்கற்பாதாய்லாந்தின் நாணயம் எது ? பாஹ்த்எம்.எம்.தண்டபாணி தேசிகர் நடித்த முதல் படம் எது ? பட்டினத்தார்இந்தியா அக்காளத்தில் யாரால் ஆளப்பட்டது ? குப்தர்கள்சாவித்திரி என்னும் படத்தில் ஆண் வேடம் அணிந்து நடித்தவர் யார் ? எஸ்.சுப்புலட்ச்சுமிசீக்கிய மதத்தை நிறுவியவர் யார் ? குருநானக்பட்டு உற்பத்தி செய்யும் இடம் எது ? திருப்புவனம்இன்காப் பேரரசின் மிகச்சிறந்த அரசர் யார் ? சினான்சி ரோக்காபாலை நிலக் கடவுள் யார் ? கொற்றவைநகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் எங்கு குடியேறினார் ? சுவிட்ஸ்ர்லாந்துஅப்பளம் தயாரிக்கும் தொழில் எங்கு நடைபெறுகிறது ? கல்லிடைக்குறிச்சிமங்கோலியாவின் நாணயம் எது ? துக்ரிக்நேபாளத்தின் நாணயம் எது ? ரூபாய்பென்பாற் புலவர்களும் இருந்த அரசவை எது ? சங்ககால அரசவைசிலப்பதிகாரத்திற்க்கு உரை எழுதியவர் யார் ? அடியார்க்கு நல்லார்வேத நாயகம் பிள்ளை யாரிடம் தமிழ் பயின்றார் ? மீனாட்சி சுந்தரம் பிள்ளை.பெங்களூர் நகரை வடிவமைத்தவர் யார் ? கெம்ப கவுடாமொராக்கோவின் நாணயம் எது ? டிர்காம்இலக்கியத்திற்க்காக நோபல் பரிசு பெற்றவர் யார்? வின்ஸ்டன் சர்ச்சில்கொலம்பியாவில் தங்க அருங்காட்சியம் எங்கு உள்ளது ? பகோடாதோழனோடும் ஏழமை பேசேல் என்று கூறும் நீதிநூல் எது ? கொன்றைவேந்தன்திருப்புகழைப் பாடியவர் யார் ? அருணகிரிநாதர்தமிழிசைச் சங்கத் தலைவகளில் முதன்மையானவர் யார் ? ராஜா சர் அண்ணாமலை செட்டியார்எது பஞ்சவர்ண வாத்தியங்களுள் ஒன்று ? எக்காளம்எது எரிமலைக் குழம்பில் பிறந்தவை ? மணிகள்எது நவமணிகளில் ஒன்று ? மாணிக்கம்

0 Comments:

Post a Comment