கர்நாடகா மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் எச்எம்டி நிறுவனத்தில் காலியாக பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் மற்றும் எம்பிஏ
முடித்தவர்களிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. பதவி: General Manager/ Joint General Manager
(Marketing) - 01
பதவி: Regional Manager (Marketing) Unit sales Chiefs - 09
பதவி: Manager, Dy.Manager (Sales & Servicing) - 14
பதவி: Joint General Manager, Dy General Manager, Asst General Manager (Finance) - 06
பதவி: Manager, Dy.Manager (Finance) - 07
பதவி: Dy General Manager, Asst General Manager (HR) - 06
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எல்க்ட்ரானிக்ஸ் முடித்தவர்கள், எம்பிஏ, சிஏ, சிஎம்ஏ, ஐசிடபுள்யூஏ, முடித்து பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.hmtindia.com என்ற இணையதளத்தின் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, அட்டெஸ்ட் செய்யப்பட்ட சான்றிதழ் நகல்கள் மற்றும் டி.டி இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்க கட்டணம்: ரூ.750. இதனை "HMT Machine Tools Limited" என்ற பெயரில் பெங்களூருவில் மாற்றத்தக்க வகை.யில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Deputy General Manager (CP & HR), HMT Machine Tools Limited, HMT Bhavan, No.Bellary Road, Bangalore - 560 032
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.11.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hmtindia.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Post a Comment