Flash News : கஜா புயல் எதிரொலி - 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு

* ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
* திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
* நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
* கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
*புதுக்கோட்டை  மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
* காரைக்கால்   மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.