Title of the document
வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் எச்சரிக்கையையொட்டி நாளை நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 15-ம் தேதி நடைபெறும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment