
* பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் .
* கேபிள் மூலம் ஸ்மார் கிளாஸ் வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* அரசு பள்ளிகளுக்கு ஒயிட் வாஷ் செய்யப்படும்
* மாணவர்களின் வருகையை கண்டறிய, டிசம்பர் மாதத்திற்குள் 1000 பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்படும்
என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
Post a Comment