Click Below Image To Join WhatsApp Group
KALVINEWS OFFICIAL ANDROID APP பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

PreKG, LKG, UKG NEW SYLLABUS TAMIL VERSION PDF DOWNLOAD

 




CLICK HERE TO DOWNLOAD 



மாணவர்கள் / பெற்றோர்கள் / ஆசிரியர்கள் கவனத்திற்கு……
பள்ளிமுன்பருவக் கல்விப் பாடத்திட்டம் - பதிவிறக்கம் /
Syllabus for Preschool Education - DOWNLOAD


         மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளி முன்பருவக் கல்வித் திட்டம் நாடு முழுவதும் ஒரே அமைப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. அதனடிப்படையில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் பள்ளி முன்பருவக் கல்விக்கான கலைத்திட்டத்தினை வடிவமைத்து, அதனடிப்படையில் Pre KG, LKG மற்றும் UKGக்கான பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளது
        இதனடிப்படையில் மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களும், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் அவர்களும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு பள்ளி முன்பருவக் கல்விக்கான பாடத்திட்டத்தை தயாரிக்க ஆணையிட்டார்கள்,
        இவ்வழிகாட்டுதலின்படி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தமிழ்நாட்டில் பள்ளி முன்பருவக் கல்விக்கான பாடத்திட்டத்தை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தயாரித்துள்ளது. இப்பாடத்திட்டம் www.tnscert.org என்ற இணையத்தளத்தில் வெளிடப்பட்டுள்ளது.
        வல்லுநர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இப்பாடத்திட்டத்தினைப் பார்வையிட்டு தங்களது கருத்துக்களை 30.10.2018க்குள் கடிதம் வழியாகவோ அல்லது awpb2018@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவோ தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இயக்குனர்,
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி
மற்றும் பயிற்சி நிறுவனம்.


0 Comments:

Post a Comment