Title of the document
2018- 2019 ல் சுமார் 10 %  சேர்கை % குறைந்தள்ளது
உடனே உங்கள் பள்ளி யை  கணக்கு போட வேண்டாம்
அருகில் உள்ள 5 (அ) 10 பள்ளியின்  3 ஆண்டு சேர்க்கை விவரம் பெற்றால்   சேர்க்கை %  7 முதல்  8% குறைந்தது புரியும்
என் பள்ளியில் குறையாது என வாதம் செய்யலாம்
பள்ளி சேர்க்கை  2% வீதம் குறைய ஆரம்பித்தது  தற்போது ஏறக்குறைய 70% தனியார் பள்ளிக்கு சென்று விட்டனர் என்பதே உண்மை
இனி என்ன நடக்கும்  என்பதே கேள்வி ??
விடை  2028 க்குள்  பள்ளிகள் இருக்கும் ஆனால் சேர்க்கை இருக்காது   .
 அப்படி எல்லாம் நடக்காது  என நீங்கள் நினைக்கலாம் ஆனால் நிலைமை  மாறி வருகிறது நீங்கள் அறியாமல் இருக்கலாம்
2019 - 2020 ம் கல்வி ஆண்டு   Free  Free.  விளம்பரம் வர இருக்கிறது தனியார் பள்ளியில்
Pre.kg free free ,. LKG also free. 
முதலில் தொடக்க பள்ளி க்கு மாணவர்கள் வருகை free என்ற பெயரில் தடுக்கபடும்
மாணவர்கள் வருகை ஆரம்பிக்கும் தொடக்க பள்ளி வருகை தடுக்க பட்டால் 
தானே உயர் நிலைப்பள்ளி சேர்க்கை தடுக்க படும்
அடுத்தது மேல் நிலைப்பள்ளி 
இவ்வாறு  2028 ம் ஆண்டு  மாணவர்கள்  சேர்க்கை 5% தான் இருக்கும்
2028 க்கு பிறகு ஓய்வு பெறுபவறா  நீங்கள் சிந்திக்க வேண்டிய நேரம் ...
ஆசிரிய இனமே சிந்திக்க வேண்டும் ... உஷார்  உஷார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post