Title of the document





🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

*தகவலுக்காக மட்டுமே*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

அனைத்து ஆசிரியர் தோழமைகளுக்கும் வணக்கம்

தற்போது கல்வித் துறையில் பல *நிர்வாக மாற்றங்கள்* ஏற்பட்டு அலுவலகர்கள் அதிகாரங்கள் மாறி‌உள்ளன என்பது நாம் அறிந்த ஒன்றே

*அதனைத் தொடர்ந்து கல்வி ஆண்டில் இரண்டாம் பருவத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்க வேண்டும் என்று இயக்குனர் அவர்கள் செயல்முறை வெளியிட்டதை அறிவீர்கள்*

எனவே

இந்த இரண்டாம் பருவம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்

🌹 NMMS பணி
🌹 Shaala siddi பணி
🌹 EMIS பணி

இவைகளுக்கு இடையே ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்

மேலும் தற்போது ஆசிரியர்கள் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்

🌹 *வாரந்தோறும் பாடத்திட்டம் எழுதுதல்*

🌻 *கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் பயன்படுத்தி கற்பித்தல்*

🌹 *வாசித்தல், work done Register, Slow learner's Record, ALM Records, SALM Records, ALM Records* என அனைத்தையும் update செய்து வைத்திருக்க வேண்டும்

🌻 *அனைத்து மாணவர்களின் குறிப்பேடுகளையும் (2 வரி 4 வரி கட்டுரை வீட்டு பாடம்) திருத்தி வைத்து கொள்ள வேண்டும்*


🌹 *மு.ப 9:15 குள் பள்ளியில் இருக்கவும்*

🌻 *பள்ளி சார்ந்த பணியை மேற்கொள்ள வெளியே செல்லும் சூழலில் இயங்கல் பதிவேட்டில் எழுதி வைக்க வேண்டும்*

🌻 *தலைமை ஆசிரியர்கள் விடுப்பின் போது அடுத்த மூத்த உ.ஆசிரியரிடம் பொறுப்பு ஒப்படைத்து செல்லவும்*

🌹 *மு.ப 9:45 குள் மாணவர்கள் வருகைப் பதிவேடு மற்றும் ஆசிரியர்கள் வருகைப் பதிவேடு ஆகியவற்றை முடிக்கவும்*

🌻 *மாணவர்களை மென்மையாக கையாண்டு சில பிரச்சினைகளை தவிர்ப்போம்*
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post