Title of the document



தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: District Executive Officer

காலியிடங்கள்: 18

கல்வித்தகுதி: எம்பிஏ, விவசாய மேலாண்மை பாடத்தில் முதுகலை பட்டம் பெற்று ஆறு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.75,000 - 1,25,000

பணி: Young Professional

காலியிடங்கள்: 29

கல்வித்தகுதி: எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 45,000 - 60,000

பணி: Deputy Coordinator

காலியிடங்கள்: 11

கல்வித்தகுதி: எம்பிஏ, Agri Business Management, Rural management பாடத்தில் முதுகலை பட்டம் பெற்று எட்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.60,000 - 1,00,000

வயது: 50

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31/10/2018

மேலும் விவரங்களுக்கு

https://www.sids.co.in/tnrtp/என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post