Title of the document
 
சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன எம்பிஏ., எம்சிஏ., மற்றும் எம்.எஸ்சி., தகவல் தொழில்நுட்ப படிப்புகளுக்கான 2018 மே மாதத் தேர்வு முடிவுகள் சனிக்கிழமை (செப்.29) வெளியிடப்பட உள்ளன. தேர்வு முடிவுகளை அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து தெரிந்துகொள்ளலாம்.
மறு மதிப்பீடு: தேர்வுத்தாள் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், அதற்கான விண்ணப்பப் பதிவையும் கட்டணத்தையும் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் வரும் 9-ஆம் தேதி வரை ஆன்-லைனில் செலுத்த வேண்டும்.  மறு மதிப்பீட்டுக்கு தாள் ஒன்றுக்கான கட்டணம் ரூ. 1000 என்று பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post