அஞ்சல் துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!இந்திய அஞ்சல் துறையின் கொச்சி அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Staff Car Driver (Ordinary Grade)

காலியிடங்கள்: 05

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 7-வது ஊதியக்குழு விதிமுறைகள்படி வழங்கப்படும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.10.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/Dvrrectt_EKMnotification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

0 Comments:

Post a Comment