மொத்தம் காலியிடங்கள்: 50
பதவி: Junior Officer - 50
பதவி: Senior Manager - 01
வயதுவரம்பு: 1.9.2018 ஆம் தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.canfinhomes.com என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.09.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://canfinhomes.com/News/180919010222_Notification%20for%20JOC%20&%20SMC%20.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
Post a Comment