நாளை (23.09.2018) ஞாயிற்றுகிழமை வாக்காளர்கள் சிறப்பு முகாம்*வாக்காளர் அடையாள அட்டை வேண்டுமா..?*
*முக்கிய அறிவிப்பு*
 *புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க..*
 *பெயர் நீக்க..*
 *முகவரி திருத்தம் செய்ய..*
 *முகவரி மாற்றம் செய்ய..*
 *23.09.18 நாளை ஞாயிற்றுக்கிழமை*
 *உங்கள் அருகில் உள்ள வாக்குச்சாவடியில்  காலை 9:30 முதல் மாலை 5:30 வரை நடைபெற உள்ளது.* 
 *அதுசமயம்  உங்கள் வாக்காளர் அடையாள அட்டை  கோரிக்கைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம்.*
மேலும் உங்கள் போன் மூலம் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா என்று பார்க்க*
✍ கீழே உள்ள *1950* என்ற எண்ணிற்கு உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள  உதாரணமாக  *(HTC7654321)* எண்ணை *SMS* செய்யுங்கள்.
*SMS எந்த நெட்வொர்க்  இல் இருந்தும் இலவசமாக அனுப்ப முடியும்.*
*கட்டணம் கிடையாது*.
வாக்காளர் பட்டியலில்
உங்கள்
*பாகம் எண்*
*வரிசை எண்*
*முகவரி*
போன்ற அனைத்து விவரங்களும் வரும்.
உங்கள் விவரங்கள் வரவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் அழிக்கப்பட்டுள்ளது
எனவே புதிய வாக்காளர் அடையாள அட்டையை   23.09.2018 இன்று அருகில் உள்ள உங்கள் வாக்குசாவடியில் புதியதாய் விண்ணபித்து கொள்ளுங்கள்

0 Comments:

Post a Comment