Title of the document



சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 04
பணியின் தன்மை : தொழில்நுட்ப அதிகாரி
மாத சம்பளம் : ரூ.20,000/-
கல்வித்தகுதி : இயற்பியல்/வேதியியல்/வாழ்க்கை அறிவியல் போன்ற பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை : தகுதியானவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி : 15/07/2018
மேலும் விவரங்களுக்கு சென்னைப் பல்கலைக்கழக லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post