Title of the document

தனியார் பள்ளிகளில் நிறுவனங்கள் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கக் கூடாது என மெட்ரிக் பள்ளிகள் இயக்கம் ஆணையிட்டுள்ளது. மேலும், நீட் தேர்வுக்கு பயிற்சியில் சேருமாறு மாணவர்களை தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் சிறப்பு வகுப்புகள் நடத்த தனியாக கட்டணம் வசூலிக்கவும் தனியார் பள்ளிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
أحدث أقدم