டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருந்த நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இடஒதுக்கீடு பிரிவினருக்கு 35லிருந்து 37, பொதுப்பிரிவினருக்கு 30லிருந்து 32 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது
KALVINEWS OFFICIAL ANDROID APP பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Home »
» டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு
0 Comments:
Post a Comment