புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் ஸ்ரீவேதாம்பிகை கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாகூர், குருவிநத்தம், சோரியாங்குப்பம், கண்ணியகோயில் உட்பட கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை விடுமுறை விடப்படுவதால் ஜூன் 30ம் பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

0 Comments:

Post a Comment