மதுரை துணைவேந்தர் நியமனம் ரத்து-உயர் நீதிமன்றம் உத்தரவு


 பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் துணை வேந்தராக நியமிக்கப்பட்ட செல்லத்துரையின் நியமனம் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.