பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு : விசாரணை தொய்வு

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் முக்கிய குற்றவாளிகள் முன்ஜாமின் பெற்றதால் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை தொடர முடியாமல் திணறி வருகின்றனர்.

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் முக்கிய குற்றவாளிகள் முன்ஜாமின் பெற்றதால் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை தொடர முடியாமல் திணறி வருகின்றனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில்  தரகர்கள், பள்ளி கல்வித்துறை ஊழியர்கள்  உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில்  சுரேஷ்பால், கணேசன், ஷேக் தாவூத் நாசர், ரகுபதி, சின்னசாமி, உள்ளிட்ட  9 பேர் மீது குண்டர் சட்டம் பய்ந்துள்ளது.  இதில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான சுப்பிரமணி,ராஜேஷ் ஆகிய இருவரும் நீதிமன்றத்தின் மூலம் முன்ஜாமீன் பெற்றனர். இதனால் விசாரணையை தொடர முடியாமல் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திணறி வருகின்றனர்

0 Comments:

Post a Comment