மாணவர் சேர்க்கைக்கான கட்டணத்தை நிர்ணயிக்காத தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை

மாணவர் சேர்க்கைக்கான கட்டணத்தை நிர்ணயிக்காத தனியார் பள்ளிகளுக்கு, கட்டணத்தை நிர்ணயிக்கும் குழு சார்பில் சுற்றறிக்கை..
 கட்டணம் நிர்ணயம் செய்யாத தனியார் பள்ளிகள் விரைவில் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநருக்கு தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு கடிதம் அனுப்பியுள்ளது...
விரைவில் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும், சரியான ஆவணங்களை இணையதளத்தில் பதிவு செய்து கட்டணம் நிர்ணயிக்கவும் அனைத்து பள்ளி தாளாளர்களக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.