கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை !!

கோவை மாவட்டம் வால்பாறை வட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் 
ஹரிஹரன் ஆணையின்பேரில் வால்பாறை வட்டாட்சியர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்

0 Comments:

Post a Comment