வேலைவாய்ப்பு செய்தி* *தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை: 30க்குள் விண்ணப்பிக்க அழைப்பு


தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகக் கழகத்தில் காலியாக உள்ள பெர்சனல் அஸிஸ்டென்ட் பணிக்கு
தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

*பணி:* பெர்சனல் அஸிஸ்டென்ட் - 01

*சம்பளம்:* மாதம் ரூ.16,400 - 40,500

*வயதுவரம்பு:* 30க்குள் இருக்க வேண்டும்.

*தகுதி:* ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 120 வார்த்தைகளை எழுதும் திறனும், நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

*விண்ணப்பிக்கும் முறை:* http://www.vocport.gov.in/port/userinterface/Recruitment.aspx
 👈🏼 இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்று செய்யப்பம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

*பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:*

V.O.Chidambaranar Port Trust,

Administrative Office,

Bharathi Nagar,

Tuticorin - 628 004.

*தேர்வுசெய்யப்படும் முறை:* எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

*பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:* 30.06.2018.