ஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


காரைக்காலில் மாங்கனி திருவிழாவை
யொட்டி வரும் 27 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை என அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்தார்

0 Comments:

Post a Comment