அடுத்த ஆண்டு 10,11,12 பொதுத்தேர்வு தேதிகள் விரைவில் அறிவிப்பு

அடுத்த ஆண்டு 10,11,12 பொதுத்தேர்வு தேதிகள் விரைவில் அறிவிப்பு

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். தேர்வில் சில மாற்றங்கள் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறோம் என்று பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும், இளையராஜா விருது குறித்த பிழை திருத்தப்பட்டுள்ளது; மாணவருக்கு புத்தகம் தரும் போது பிழை இருக்காது என்றும் கூறியுள்ளார்.

0 Comments:

Post a Comment