நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்- 50 க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள், 2500 பேருக்கு வேலைவாய்ப்புகள்


திருச்சியில் நாளை
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
சட்டமன்ற உறுப்பினர்
திருவெறும்பூர் தொகுதி
திருச்சி
அவர்களின் முயற்சியில்
"அன்பில் அறக்கட்டளை" சார்பில்
 26.05.2018 அன்று நடத்தப்படும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

2500 வேலைவாய்ப்புகளோடு இளைஞர்களைத் தேடி வருகின்றது..
50 க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவங்கள்..

பயன்படுத்திக் கொள்ளுங்கள்..
எல்லோருக்கும் பகிருங்கள்...

சி.சதிஷ்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
கல்வியாளர்கள் சங்கமம்