வரும் 30-ம் தேதி காலை 9 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிப்பு

வரும் 30-ம் தேதி காலை 9 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிப்பு

http://www.tnresults.nic.in ,http://www.dge1.tn.nic.in ,http://www.dge2.tn.nic.in -ல் தேர்வு முடிவுகள் வெளியீடு

அரசு தேர்வுத்துறையால் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் வரை மதிப்பெண் பட்டியல் செல்லும்

ஜூன் 4 முதல் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்

தனித்தேர்வர்களுக்கு தேர்வு எழுதிய மையத்தில் இருந்து மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்

0 Comments:

Post a Comment