Sunday, 27 May 2018

பொறியியல் படிப்பிற்கு 1.20 லட்சம் பேர் விண்ணப்பிப்பு

பொறியியல் படிப்பிற்கு 1.20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக
அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவை தெரிவித்திருப்பதாவது

பொறியியல் படிப்பிற்காக ஆன் லைன் மூலம் இதுவரையில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 569 மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர் என தெரிவித்துள்ளது

0 Comments:

Post a Comment

Popular Tamil Kalvi News