பள்ளி மாணவர்கள் உளவியல் பிரச்சினை குறித்து ஆராய குழு அமைக்க பிறப்பித்த உத்தரவை ஜூன் 4க்குள் அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
அமல்படுத்த தவறினால், ஜூன் 5ல் பள்ளிக்கல்வி செயலாளர், இயக்குனர் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது
Post a Comment