பா.ஐ.க மாநில தலைவி தமிழிசை சௌந்தரராஜன் நேரில் வந்து ஆதரவு.!!!
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் G.K.வாசன் நேரில் வந்து ஆதரவு.!!!
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நேரில் வந்து ஆதரவு.!!!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் திரு. ஆரூர் ஷாநவாஸ் நேரில் ஆதரவு.!!!
தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் P.K இளமாறன் அவர்கள் நேரில் வந்து ஆதரவு.!!!
தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து ஆதரவு தந்தார்.
Post a Comment