Title of the document
அரசுபள்ளி ஏழை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் - சென்னை சிறுதுளி
கருணை உள்ளம் கொண்ட திரு.ஜெயா வெங்கட் ஆசிரியர் மற்றும் சிறுதுளி குழுவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது- kalvinews



மகிழ்வித்து மகிழ்ந்தோம்...மனமே
எங்களது சென்னை
சிறு துளி குழு  கூடி சில நல்ல முடிவுகளை எடுத்துள்ளோம்...
எங்களால் முடிந்த உதவிகளை அனைத்து அரசு பள்ளிக்கும்,மாணவர்களுக்கும் செய்ய வேண்டும் என உறுதி எடுத்துக்கொண்டோம்
(ஏற்கனவே நாங்கள் எடுத்த முடிவின் படி 50 லிருந்து 75 அரசு பள்ளிக்கு இந்த கல்வி ஆண்டில் உதவ முடிவு செய்தோம்...)ஆனால் எங்கள் குழு உறுப்பினர்களின் மேன்மையான உளப்பூர்வமான உதவியினால் நேற்று வரை
55 அரசு பள்ளிகளின் விருப்பத்தை நேற்று வரை தொடர்ச்சியாக ஜீன் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து நேற்று வரை தொடர்ச்சியாக Gift box அனுப்பி யுள்ளோம்...
மகிழ்வித்து மகிழ்...இதுவே எங்கள் மந்திரம்
.எங்களால் முடிந்த அத்தியாவசிய தேவைகளை பெற்று தருவது என முடிவெடுத்துள்ளோம்...
எனவே ஆசிரிய நண்பர்கள்
கீழ் உள்ள link ல் சேர்ந்து உங்கள் பள்ளி மற்றும் மாணவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை விபரத்தோடு பதிவிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்...
நன்றி..
தலைமை ஆசிரியர் பெயர்
ஆசிரியர் பெயர்
மாணவர்களின் எண்ணிக்கை வகுப்பு வாரியாக
விலாசம்
எண்
தெரு பெயர்
ஊர் பெயர்
அஞ்சல் அலுவலகம்
மாவட்டம்
Pincode
கைப்பேசி எண்.
உங்கள் தேவைகளை விபரமாக கீழ்கண்ட link ல் இணைந்து பதிவிடுங்கள்.
நன்றி.
நிறுவனர் மற்றும் உறுப்பினர்..ஜெயா வெங்கட்
தலைவர் B விஜயகுமார்
மற்றும்  E விஜயகுமார்
பொருளாளர் ;ரஞ்சித் குவேரா
செயலாளர்கள்
ஹரீஷ் ரகு ராம்
பிரசன்னா பாலா..
நன்றி்..
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post