பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து, அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்யவும், பழைய ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளவும், நாளொரு அறிவிப்பும், பொழுதொரு கட்டுப்பாடுகளுமாக, இந்திய ரிசர்வ் வங்கி புதிய புதிய உத்தரவுகளை வெளியிட்டு வருகிறது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment