நீட் தேர்வை தமிழக அரசு முழுமையாக ஏற்கவில்லை என தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். ஒருவேளை நீட் கட்டாயமாக்கப்பட்டால் அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது. இதனால் முன்னேற்பாடாக மட்டுமே நீட் பயிற்சி மையங்கள் அமைக்க்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.