Title of the document


நாம் தினமும் அதிகமாக உபயோகப்படுத்தும் செல்போன் ஏன் செவ்வக வடிவில் உள்ளது. இதை யாரவது சிந்தித்து பார்த்த்துள்ளீர்களா?
முதன் முதலில் செல்போன் தயாரிக்கப்படும் கீபேட், திரை, மைக் மற்றும் ஸ்பீக்கர் என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்க கூடியதாக செவ்வக வடிவம் மட்டுமே சரியாக இருந்துள்ளது. இது சாதாரண காரணம் தான்.
இதற்கு தொழில்நுட்ப காரணம் ஒன்று உள்ளது. நம் பார்வை என்பது 16:9 என்ற விகிதத்தில் சமமாக பார்க்க கூடியது.
எனவே செவ்வக வடிவில் இருந்தால்தான் நம் பார்வை செல்போன் முழுமையையும் ஒரே நேரத்தில் சென்றடையும்.
இது மட்டுமல்லாது, பிக்சல்கள் பொதுவாக சதுர வடிவிலேயே அமைந்திருக்கும். இதற்கு நேர்மாறாக வட்ட வடிவில் செல்போன் திரைகள் அமைக்கப்பட்டிருக்கும் போது பிக்சல்கள் சிதறி முழுமை அடையாமல் போக வாய்ப்புண்டு. இதனால் பார்வை திறன் அனைத்து திசைகளிலும் செல்லாது.
மேலும், செவ்வகத்தின் சுற்றளவானது வட்டம் அல்லது முக்கோண வடிவத்தின் சுற்றளவை விட அதிகமாக உள்ளது என்ற கணித விதிமுறைகளும் உள்ளது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post