நிறுவனம்:
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
வேலை:
34 துறைகளில் ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்
காலியிடங்கள்:
அசிஸ்டென்ட் மேனேஜர்(சிஸ்டம்) 180, டெவலப்பர் 50, அசிஸ்டென்ட் மேனேஜர்(புள்ளியியல்) 20, ப்ராஜக்ட் மேனேஜர் 29, பிசினஸ் அனலிஸ்ட் 18 இடங்கள் அதிகபட்சமாக மொத்தம் 476 காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
சிஸ்டம் மேனேஜர் பணிக்கு பி.இ, பி.டெக் கம்ப்யூட்டர் படிப்பு (அ) அது தொடர்பான படிப்பு, டெவலப்பருக்கு, பி.இ படிப்பு, புள்ளியியலுக்கு அத்துறையில் முதுகலைப் படிப்பு, ப்ராஜக்ட் மேனேஜருக்கு ஐ.டி, எம்.சி.ஏ மற்றும் எம்.எஸ்சி படிப்பு, மற்றும் பிசினஸ் அனலிஸ்ட்டுக்கு எஞ்சினியரிங் படிப்புடன் எம்.பி.ஏ படிப்பு தேவை.
வயது வரம்பு:
ஒவ்வொரு வேலைக்கும் வயது வரம்பு தனித்தனியே குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு முறை:
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, ஷார்ட் லிஸ்ட் மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி:
22.10.16
மேலும் தகவல்களுக்கு: www.sbi.co.in
إرسال تعليق