Title of the document

பல நண்பர்களின் Powerpoint, Video என, அவர்கள் தயாரிக்கும் அனைத்தும் Tamil Unicode font மூலம் Type செய்து பயன்படுத்துவதை பார்த்திருக்கிறேன். அவைகள் அனைத்தும் ஒரே மாதிரியான Fontஆக இருக்கும். ஆனால் Banners, Notice, Invitations போன்றவைகளை பார்த்தால் பல வண்ணங்களில், பலவித fonts sytlesஐ பயன்படுத்தி இருப்பர். நாமும் இதுபோல் பல வண்ணங்களில், பலவித fontsஐ பயன்படுத்தி நமது Powerpointயையும் Videoயையும் பலரும் விரும்பும் வகையில் தாயார் செய்ய Tamil Unicode fontsல் Unicode, Tscii, TAB, TAM என நிறைய உள்ளது. அவைகளை Install செய்து பயன்படுத்தலாம். தமிழ் Font களுக்கு கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்.

http://www.azhagi.com/freefonts.html
http://www.ildc.in/Tamil/GIST/htm/otfonts.htm
http://tamilvu.org/tkbd/index.htm

நன்றி : சத்யவேல் ஆசிரியர்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post