CPS NEWS:
காணாமல் போன ஓய்வூதிய விபரங்கள்.
தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களில் ஓய்வு பெற்ற சந்தாதாரர்களின் ஓய்வூதிய விபரங்கள் தம்மிடம் இல்லை.
PFRDA வால் நிதி மேலாளராக நியமிக்கப்பட்ட
LIC PENSION நிறுவனத்தைத் தொடர்ந்து தற்போது SBI PENSION FUND நிறுவனமும் ஓய்வூதிய விபரங்கள் தம்மிடம் இல்லை என கைவிரிப்பு.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்.
-திண்டுக்கல் எங்கெல்ஸ்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...