பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் காலியாக உள்ள
300 "டிரெய்னி கேபின் குரூவ்" பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள திருமணம் ஆகாத
இருபாலர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்:
300பணி: "டிரெய்னி கேபின் குரூவ்"
வயதுவரம்பு:
01.10.2016 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும். தகுதி:
+2 தேர்ச்சியுடன், ஓட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் டெக்னாலஜி பிரிவில் 3 ஆண்டு பட்டயம் அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பேச, படிக்க தெரிந்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை:
குழுவாக செயலாற்றும் திறன் தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கட்டணம்:
ரூ.1000. விண்ணப்பிக்கும் முறை:
www.airindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
08.11.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.airindia.com
என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.