Title of the document


நிறுவனம்:



இந்தோ திபெத் எல்லைக் காவல் படை

வேலை:



கான்ஸ்டபிள் (குரூப் சி). விளையாட்டு வீரர்களுக்கானது.

காலியிடங்கள்:



மொத்தம் 104

கல்வித் தகுதி:



10வது தேர்ச்சி

வயது வரம்பு:



18-23 (சில பிரிவினருக்கு வயதில் தளர்வு உண்டு)

தேர்வு முறை:



உடல் தகுதி, எழுத்து, திறன் தேர்வு, மற்றும் மருத்துவ சோதனைகள் உண்டு.

விண்ணப்பிக்க கடைசித் தேதி:

31.10.16



மேலும் தகவல்களுக்கு: www.itbpolice.nic.in
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post