Title of the document


இந்திய விமானப்படையில் Fireman, Fire Engine Driver உள்ளிட்ட 53 குருப் 'சி' பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:
1. Fire Engine Driver:


3 இடங்கள் (பொது). பணியிடம்:


AOC, Equipment Depot, Air Force Station, Manauri District- ALLAHABAD (U.P)- 212212. 2. Fire Engine Driver:


5 இடங்கள் (பொது - 3, எஸ்சி - 1, முன்னாள் ராணுவத்தினர் - 1). பணியிடம்:


CO, Air Stores Park, Air Force, Air Force Station, Gurgaon, Haryana- 122005. கல்வித்தகுதி:


10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கடினமான பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஆரோக்கியமான உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்:


ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,000. 3. Fireman:


15 இடங்கள் (பொது - 6, எஸ்சி - 2, எஸ்டி - 1, ஒபிசி - 4, முன்னாள் ராணுவத்தினர் - 2). பணியிடம்:


AOC, Equipment Depot, Air Force Station, Manauri District, ALLAHABAD (U.P.)- 212212. 4. Fireman:


19 இடங்கள் (பொது - 9, எஸ்சி - 3, ஒபிசி - 7). பணியிடம்:


AOC, Equipment Depot, Airforce, Amla Depot (P.O), Dist:Betul, Madhya Pradesh-460553. 5. Fireman:


11 இடங்கள். (பொது - 5, ஒபிசி - 5, முன்னாள் ராணுவத்தினர் - 1). பணியிடம்:


CO, Air Stores Park, Air Force, Air Force Station, Gurgaon, Haryana-122005. கல்வித்தகுதி:


10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Fire Fightingல் பயிற்சி முடித்திருக்க வேண்டும். அத்துடன் கடினமான பணிகளை மேற்கொள்ளும் ஆரோக்கியமான உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்:


ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம். உடற்தகுதி:


உயரம் - 165 செ.மீ., எஸ்டியினருக்கு 162.5 செ.மீ., எடை: 50 கிலோ. மார்பளவு - 81.5 செ.மீ., விரிவடைந்த நிலையில் 85 செ.மீ., இருக்க வேண்டும். உடற்திறன் தேர்வு:


63.5 கிலோ எடையுள்ள ஒரு நபரை தூக்கிக் கொண்டு 183 மீட்டர் தூரத்தை 96 நொடிகளுக்குள் ஓடிக் கடக்க வேண்டும். 2.7. மீட்டர் நீளம் தாண்டும் திறன் பெற்றிருக்க வேண்டும். செங்குத்தான கயிற்றில் 3 மீட்டர் ஏறும் திறன் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் எந்த பணியிடத்தில் பணிபுரிய விரும்புகிறாரோ அந்த மையத்திற்கு விண்ணப்பத்தை தபாலில் அனுப்ப வேண்டும்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indianairforce.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்:
8.11.2016.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post