Title of the document


அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் குறித்த குறைபாடுகள் இருந்தால், குடும்ப அட்டைதாரர்கள் *உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளர் அலுவலகத்துக்கு 044-28592828 என்ற எண்ணிலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் அலுவலகத்துக்கு 9445190660, 9445190661, 9445190662* ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
அத்தியாவசியப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 912 பேர் தடுப்பு காவல் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post