டெல்லி ஹெச்பிஎல் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின்
அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பணி : Rajbhasha officer
காலியிடங்கள் : 01
தகுதி : ஹிந்தி/சம்ஸ்கிருதம் (எம்ஏ) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.27,000
பணியிடம் : டெல்லி
பணி : Manager (Finance)
காலியிடங்கள் : 03
தகுதி : சிஏ/ஐசிடபிள்யூஏ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன், 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.

சம்பளம் : மாதம் ரூ.54,000
பணியிடம் : டெல்லி
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி : 05.10.2016
கல்வி, பணி அனுபவச் சான்றிதழின் நகல்கள் ஆகியவற்றுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :
The Chief (HR), Hindustan Prefab Limited (HPL),
Jangpura, New Delhi:-110014

Post a Comment