Title of the document


தமிழத்தின் கரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) டிரெயினி கெமிக்கல் (செமி ஸ்கில்டு குரூப்-சி) பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் பட்டயம் பெற்ற இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி : டிரெயினி கெமிக்கல் (செமி ஸ்கில்டு குரூப்-சி)

காலியிடங்கள் : 43

தகுதி : பல்ப் அண்ட் பேப்பர் டெக்னாலஜி, பேப்பர் டெக்னாலஜி, கெமிக்கல், கெமிக்கல் டெக்னாலஜி போன்ற பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 07.10.2016

மேலும் முழுமையான விவரங்களை www.tnpl.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post